ஆராயுங்கள்
மனாரா இஸ்லாம்

சூரா Al-Anbiyaa 21:18

الأَنبِيَاءِஜுஸ்உ 17 · பக்கம் 323

بَلْ نَقْذِفُ بِٱلْحَقِّ عَلَى ٱلْبَٰطِلِ فَيَدْمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٌۭ ۚ وَلَكُمُ ٱلْوَيْلُ مِمَّا تَصِفُونَ ﴿١٨﴾

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

தஃப்ஸீர்

தஃப்ஸீர் அல்-முயஸ்ஸர் (அரபு)

بل نقذف بالحق ونبيِّنه، فيدحض الباطل، فإذا هو ذاهب مضمحل. ولكم العذاب في الآخرة - أيها المشركون - مِن وَصْفكم ربكم بغير صفته اللائقة به.

தஃப்ஸீர் அல்-ஜலாலைன் (அரபு)

«بل نقذف» نرمي «بالحق» الإيمان «على الباطل» الكفر «فيدمغه» يذهبه «فإذا هو زاهق» ذاهب، ودمغه في الأصل: أصاب دماغه بالضرب وهو مقتل «ولكم» يا كفار مكة «الويْل» العذاب الشديد «مما تصفون» الله به من الزوجة أو الولد.

வேர்ச்சொற்கள்

இந்த வசனத்துடன் அரிய வேர்ச்சொற்களைப் பகிர்ந்துகொள்ளும் வசனங்கள். ஒவ்வொரு இழையும் ஒரு பொதுவான வேர்ச்சொல்.

பிற மொழிகளில் படியுங்கள்

Jan Trust Foundation

மேற்கோள்

﴿بَلْ نَقْذِفُ بِٱلْحَقِّ عَلَى ٱلْبَٰطِلِ فَيَدْمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٌۭ ۚ وَلَكُمُ ٱلْوَيْلُ مِمَّا تَصِفُونَ﴾ [الأَنبِيَاءِ: ١٨]

https://manaraislam.com/ta/quran/21/18

JSON: /api/v1/quran/21/18

முழு சூராவைப் படியுங்கள்